"ஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"
"டேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"
"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"
"டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"
"அப்ப.... நானாத்தான் நாறிட்டனா?!"
"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"
"டேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"
"பொம்பள பொம்பளயா இருக்கனும்! ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது!"
"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"
"டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! உன்ன கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேன்டா"
"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!"
"டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!"
திமிரு - வெற்றிப்படிகளில் விஷால்!
அட என்னா திமிரு வாத்தியாரே,.ஓ படத்தை பத்தி சொல்றீங்களா?
பதிலளிநீக்குஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே. உங்க பேச்சி கா
" திமிரு " பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் வரி விலக்கு அளிக்க தமிழக அரசை வலியுறுத்துவோம்.
பதிலளிநீக்குகிறுக்கு பய
இளா,
பதிலளிநீக்கு// ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையே //
என்னது ஷ்ரேயா பத்தி சொல்லவே இல்லையா?! படம் முழுக்க ஷ்ரேயா சொன்னதைதாங்க ( ரெண்டு வரிதவிர )இங்க பதிவா போட்டிருக்கேன்!!!
நீண்ட/ஆழமான/பத்தி பிரிக்காத பதிவுகளுக்குப் புகழ் பெற்ற இளவஞ்சியை இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படீ......
பதிலளிநீக்கு// " திமிரு " பெண்களை பெரிதும் போற்றக்கூடிய படமாக இருப்பதால் //
பதிலளிநீக்குஅதானே!? :)
****
பாலா,
// ஆழமான // படம் முழுக்க மேற்கண்ட ஆழமான வசனங்கள் தான்! அவனவன் ஆழமா அடித்தொண்டைல இருந்து கத்திக்கிட்டே இருக்கானுங்க... :(
அருமையான விமர்சனம்
பதிலளிநீக்குஇப்ப படம் எல்லாம் ரவுடி தாதா படம்தான் வருது
திமிரா(தில்லா) எடுக்குராங்க.
நாமலும் பாக்காமல் விடுவதில்லை
தலை,
பதிலளிநீக்குநல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க?:)))
//"பொம்பள பொம்பளயா இருக்கனும்! ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது!"
பதிலளிநீக்கு//
இது கூடவா ஸ்ரேயா சொன்னது?
என்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா?
பதிலளிநீக்குஅகில உலக சுள்ளான் தனுஷ் ரசிகர் மன்றம், உருகுவே கிளை.
ஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
பதிலளிநீக்குஓஓஓஓஓஓஓ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இன்னா இப்ப..
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்
திமிரு?
ஆஆஆஆஆஆஆஆஆஅங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
ரெம்பத்தான்..
:)
:)
/./
பதிலளிநீக்குநல்லவேளை தானை தலைவி ஷ்ரேயாவை இப்படி கத்தவிட்டு தொண்டை தன்ணியை வரள வைக்கலை.டப்பிங் ஆர்டிஸ்ட் தானே கத்திருப்பாங்க?:)))
/./
கத்துறது சுலபம் கத்துற மாதிரி நடிக்குறது கஷ்டம்.:))
//திமிரா(தில்லா) எடுக்குராங்க. //
பதிலளிநீக்குஅதானே!
//நாமலும் பாக்காமல் விடுவதில்லை//
அடப் பாவிகளா!
who is shreya is this movie?
பதிலளிநீக்குஅட உங்க கதை வரிகளைப்பார்த்துவிட்டு நான் ஏதோ ஆதி படக் கதையெல்லோ என நினைத்தேன்..அப்ப இதுவும் அதுதான் கதையா?
பதிலளிநீக்கு-theevu-
யாத்தே...யாத்தே...யாத்தே....மாமனுக்கு ரொம்பத்தான் குசும்பு.
பதிலளிநீக்குபார்க்க வேண்டாம்னு குறிப்பாச் சொன்னதுக்கு நன்றி இளவஞ்சி. :O))
பதிலளிநீக்குபடத்துலெ இருக்கறவங்கதான் ஷ்ரேயாவா? பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே?? (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)
அதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ!
பதிலளிநீக்குபடத்துலெ இருக்கறவங்கதான் ஷ்ரேயாவா? பாத்தா த்ரிஷா மாதிரி இருக்கே?? (த்ரிஷா/ஷ்ரேயா ரசிகர்கள் அடிக்க வராதிங்கப்பா..) ;O)/
பதிலளிநீக்குஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா? இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)?
நம்ம விஷாலு கில்லி மாதிரி ஒரு கதை சொல்லுங்கன்னு சொல்லியிருந்திருக்காரு. தாருண் கோபி கில்லி கதையையே ஒரு மாதிரியா சொல்லியிருக்காரு.
பதிலளிநீக்குநீங்களும் பார்த்து தொலைச்சுட்டீங்களா??
பதிலளிநீக்குஅய்யோ.. அய்யோ..
நானும் அவஸ்த்தை பட்டேன்.. :)
//ஷ்ரேயா படத்தில் இருப்பது ரீமா சென் அல்லவா? இப்படி அப்பாவியாக இருப்பது நியாயமா :-)?//
பதிலளிநீக்குரீமா சென்னா? எவ அவ? :O)
எல்லாற்ற முகத்தப் பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்குது டிசே.. பழைய படத்தில பார்க்கிற மாதிரி.
[மாமியொராள் படம் தொடங்கினதிலயிருந்து பாத்திட்டு, நடுவில இவ ஆரெண்டு காதநாயகியைப் பாத்துக் கேட்கிற மாதிரியான நிலமை எனக்குப் பழைய படம் பாக்கேக்குள்ள மட்டுந்தான் இருக்குது என்டுற என்ட நினைப்பில மண்!!! :O( ]
ஹேஹேஹேஹேஹேஹே
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹாஹாஹா
ஹுஹுஹுஹுஹுஹுஹு
( எச்சரிக்கைக்கு நன்றிங்க!!! )
இதுதான் படமா...போகலாமோன்னு நெனசுச்க்கிட்டு இருந்தேன்...ரிஜெக்டேடு.....பேசாம கார்ஸ் படத்துக்குப் போகலாம்னு தோணுது.
பதிலளிநீக்குஎன்னங்க இது அநியாயமா இருக்கு. இப்பதான் the hindu வில் இது விஷாலுக்கு மூணாவது ஹிட் மூவி அப்டி இப்டின்னு நல்லா எழுதியிருக்காவன்னு இங்கன வந்தா, இப்படி ஊத்தி மூடியிருக்கீக!?
பதிலளிநீக்குஒண்னுமே புரியல உலகத்துலே,
பதிலளிநீக்குஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குது!
ஒண்னுமே புரியல உலகத்துலே...
அய்யா, இளவஞ்சி அய்யா...
என்ன சொல்லுறீங்கையா?
(படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...?)
யமகாத பசங்கப்பா.. கொஞ்சம் குனிஞ்சா போதுமே முதுகுமேளே ஏறி குங்திக்கின்னு கும்மி அடிச்சிடுவீங்களே
பதிலளிநீக்குஎன்னப்பா... படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா ???
பதிலளிநீக்குநல்லா குழப்புறீங்களேய்யா ??? ரீமாசென் வேற இருக்காங்க...
மே மாதம் 98ல்......
****
சன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்...
மின்னுது மின்னல்,
பதிலளிநீக்கு// நாமலும் பாக்காமல் விடுவதில்லை // ஹிஹி...
****
செல்வன்
// தானை தலைவி ஷ்ரேயாவை //
அடப்பாவிகளா!!
****
பொன்ஸ்,
// இது கூடவா ஸ்ரேயா சொன்னது? //
தமிழக மாஸ் ஹீரோக்களுக்குன்னு இருக்கற ஒரே ஒரு வசனத்தையும் வில்லி சொன்னா எப்படி?! அதனால அது ஹீரோ சொன்னது!
****
எண்ணம் எனது,
வருகைக்கு நன்றி!
****
கப்பி,
// என்ன இருந்தாலும் எங்க தலைவர் சுள்ளான் தனுஷ் அளவுக்கு கத்த முடியுமா? //
எதுக்கும் ஒரு முறை படத்தை பார்த்து சந்தேகத்த தீர்த்துக்கிடுங்க.. :)
சிறில்,
பதிலளிநீக்குஇதத்தான் ஏட்டிக்கு போட்டின்னு சொல்லறது! :)
****
சுந்தர்,
ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க! வாங்கப்பு.. :)
****
அனானி,
இந்தப்படத்துல ஷ்ரேயா தமிழ்த்திரையுலகில் யாருமே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை செஞ்சிருக்காங்க! (அப்படின்னு பட டைரக்டரு சொல்லச்சொன்னாரு! )
****
தீவு,
// அப்ப இதுவும் அதுதான் கதையா? //
கடந்த 50 படங்களா கோலுவுட்ல இதான் கதை! :)))
***
சனியன்,
அப்ப... படம் பார்த்துட்டீங்க போல! சந்தோசம்! :)))
****
மழை ஷ்ரேயா,
டிசே சொன்னமாதிரி ஆனாலும் இது அநியாயத்துக்கு அப்பாவித்தனமான கேள்வி! :)
****
ஜோ,
சவுண்டு கரெட்டா வருது! அடுத்த படத்துல உங்களுக்கு ஒரு கேரக்டர் உறுதி! :))
டிசே.. நன்றி
அனானி,
பதிலளிநீக்குகில்லியே தெலுங்கு இறக்குமதி...
****
ராசா,
அடடா.. சந்தோசம்! படம் தான் கடின்னாலும் விஷாலுக்கு நல்ல எதிர்காலம் இருக்குங்கறது என் கணிப்பு!
C செண்டர்ல பிச்சிக்கிட்டு ஓடும் பாருங்க...
****
அருட்பெருங்கோ,
எங்காது வலி உங்களுக்கு சிரிப்பா இருக்கு! OK.. OK
****
ராகவன்,
உமக்கென்னையா?! சென்னைவாசி... நினைச்சா எந்தப்படத்துக்கும் போகலாம்.. :)
****
தருமிசார்,
// இப்படி ஊத்தி மூடியிருக்கீக!? //
நிச்சயமா இது வெற்றிப்படம்தான்... விஷாலை இனி யாராலும் தடுக்க முடியாது! :))) அதனாலதான்....
திமிரு - வெற்றிப்படிகளில் விஷால்! :)))
விழிப்பு,
பதிலளிநீக்கு// படம் பார்த்தா காது ஜவ்வு கிழிஞ்சிடும்-ன்னா...?) //
என்னது? என்ன கேட்டிங்க?! கொஞ்சம் சத்தமா சொல்லுங்கப்பு...
****
ரவீந்திரன்,
நீங்க என்னையா சொல்லறீங்க?! இல்ல... டிக்கெட்டு வாங்கிட்டுப்போய் குனிஞ்சு நின்னதுக்கு எங்க முதுகுமேல் ஏறி கும்மி அடிச்ச டைரடக்டரை சொல்லறீங்கலா?! :)
****
சோம்பேறி பையன்.
// சன் டீவி என்னா சொல்துன்னு கேப்போம்... //
அடப்பாவமே! சினிமா விஷயத்துல நீங்க அவிங்களையா நம்பறீங்க?!
****
மதுரா,
// முருங்கமரத்தி மேல மூணு நிமிஷமாத் தொங்குரேன்! //
அப்படியே இருங்க! படம் பார்க்கப்போய் மூனு மணிநேரம் தொங்கல்ல முடிஞ்சிறப்போகுது! :)
பேசாம விஸால் சித்தப்பாவை செல்போன்ல பேச வச்சே கதைய முடிச்சிருக்கலாம்
பதிலளிநீக்கு" என்னது .. பெரிய கருப்பு தப்பிச்சுட்டானா "
" என்னது கனேஷ் பெரிய கருப்ப தேடி போயிருக்கானா "
..
இதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம்.
நல்லவேளையா கிளைமாக்சில் இன்னொரு பாட்டு போடாம காப்பாத்தினாங்க .
mana madurai... pattuku dance supreruuuuuuuuuuuuu....
பதிலளிநீக்குpadam gilli mathiri...
எங்கள் தலைவி ஷ்ரியாவின் பெருகும் செல்வாக்கினைக் கண்டு பயந்து யாரோ உமக்கு மால் வெட்டியது எல்லாம் எமக்குத் தெரியும்.
பதிலளிநீக்கு"வெயில்" வரட்டும்.அப்போது தெரியும் எங்கள் தங்கத் தலைவியின் தாத்பர்யம்.
இப்படிக்கு,
ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
பெங்களூரு டௌன்டவுன்.
தமிழ் தீவிரவாதி,
பதிலளிநீக்கு// இதே மாதிரி முழு கதையையும் ஒரே ஷாட்டில முடிஷ்ஷிருக்கலாம். // :))))
டைரடக்டரு புதுசு போல! அவரு இஷ்டத்துக்கு ஷாட் வைக்க விடாம ஆளாளுக்கு ஆட்டிப்படைச்சிருப்பாங்க போல! :(
****
அனானி,
// padam gilli mathiri... //
உமக்கு விஜய்மேல என்னய்யா கோவம்?! வீணா கில்லிய இறக்கறீங்க?
****
சுட் ஜீ,
// ஷ்ரியா ரெட்டி ரஜிகர் மன்ரம்,
பெங்களூரு டௌன்டவுன் //
பெங்களூருல டௌன்டவுன் மட்டும் ஏன் வளராம போச்சுன்னு இப்ப தெரியுது ஓய்! :)))
இன்னைக்குத்தான் பார்த்தேன்... கில்லி , படையப்பா, பாட்ஷா, ரன் எல்லாம் மிக்ஸில போட்டு எடுத்து கதை ரெடி பண்ணிருக்காங்க...
பதிலளிநீக்குபடையப்பாக்கு அப்புறம் வில்லியை வெயிட்டா காட்டியிருக்கறது இந்த படத்திலதான்...
ஆனாலும் ஸ்ரேயா... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை.