தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.
ம.செ, மதன் மற்றும் மாருதி...
1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”
ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?
துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...
பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...
அழிவினைப் பற்றிய உருவாக்கம்...
நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”!
அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...
தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

இங்கே அதைப் பதிவு செய்தமைக்கு நன்றி இளவஞ்சி.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி அண்ணன்...
பதிலளிநீக்குபயன்படுத்திக்கொள்ள முடியுமா அனுமதி இருக்கிறதா...
பதிலளிநீக்குதமிழன்-கறுப்பி,
பதிலளிநீக்குவரைந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. செய்தி ஊடகங்கள் வீடியோ, புகைப்பட கேமரா மூலம் ஓவியங்களை படமெடுத்தனர். எனவே புகைப்படமாக பயன்படுத்திக்கொள்ள தடையேதுமில்லையென நினைக்கிறேன்.
நன்றி.
இளவஞ்சி,
பதிலளிநீக்குமனதில் உள்ள ரணங்களை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி...
உண்மையில் ஆடும் குட்டிகளும் மனதைப் பிழிகின்றன.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சார்!
பதிலளிநீக்குஒன்னும் சொல்ல முடியல ஆசானே..;(
பதிலளிநீக்குபகிர்தளுக்கு நன்றி.
பதிலளிநீக்குNalla Pathivu.
பதிலளிநீக்குNandri.
பகிர்ந்தமைக்கு நன்றி இளவஞ்சி..
பதிலளிநீக்குபல்வேறு தரப்பினரும் தத்தமது பாணியில் தங்களது துக்கங்களையும், அனுதாபங்களையும், சோகங்களையும் பகிர்ந்து கொண்டுதான் வருகின்றனர்.
அரசியல்வியாதிகளைத் தவிர..!
தூரிகைகள் கண்டேன்!
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்கு