இத்தனைநாள் எழுதற பதிவுகளுக்கு வண்ணமா நல்ல நல்ல படங்களை கூகுளில் இருந்து உருவிப்போட்டபோது ஒன்னும் தெரியலை! ஆனா நேத்து ஆபீசுல Intelectual Property பத்தி ஒரு கூட்டத்துக்குபோன பிறகுதான் செய்யற தவறு புரிஞ்சது.
அதனால இனிமேல் பதிவுகளோட போடற படங்களுடன் நன்றி (அ) source எனப்போட்டு கூட சுட்டியைக்கொடுக்கறதுதான் சரியான வழின்னு தெரியுது. இதுக்கும் மேல ஏதாவது விசயம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லுங்க. திருத்திக்கலாம்!
மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்...
மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி...
அது சரி.. இந்த படம் எப்படி இருக்கு?
(Picture Source: www.msgr.ca/msgr-humour/penance%2011.htm)
You have a really good blog here. Do you have to work hard to get your content?
பதிலளிநீக்குKeep up the good work. I'll keep you bookmarked.
I have a online graduate degrees site/blog. It pretty much covers
online graduate degrees related stuff.
Have a look see when you have a few minutes :-)
Bye for now.
// மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி...//
பதிலளிநீக்குநேத்து நைட் விருமாண்டி பாத்தீங்களா ? படம் பதிவோட அழகா பொருந்தியிருக்கு (10 க்கு ஏழு பொருத்தம் சரியா இருக்கு)
idhu enna ilavanji, mobile - mannippa????
பதிலளிநீக்குnalla irukkey..
mannichutten ungalai.. :)
naan manushan, naan manushan :)
//நேத்து நைட் விருமாண்டி பாத்தீங்களா //
பதிலளிநீக்குGanesh thambi.. naanum paarthuttu dhan iruken... ippovellam ellaathukkum cinema va izhukureenga.. romba kettu poiteenga thambi..avlo dhan solluven..
ஐயா இளவஞ்சி,
பதிலளிநீக்குஇந்தப் படம் சுட்ட இடம் சொல்லலை!!
அது சரி, மேல ஒருத்தர் ஏன் "naan manushan, naan manushan :)" அப்டின்னு இப்படி அடிச்சு சொல்றாரு; நம்ம என்ன இல்லன்னா சொன்னோம்?!
சாரீஈஈஈஈஈஈஈஈஈஈ இளவஞ்சி, 'போட்டோ தொட்டி'யைப் பிறகுதான் பார்த்தேன்!
பதிலளிநீக்குகணேசு... விருமாண்டி படம் மறந்துருச்சி. ஆனா இந்த வசனம் தான் மனசில ஆழப்பதிச்சிருச்சு
பதிலளிநீக்கு//10 க்கு ஏழு // தாராள மனசையையா உமக்கு! பொருந்தாத அந்த மிச்சம் 3 அந்த பொண்ணுக்கும் எனக்கும் இருக்கற அழகு வித்தியாசமா?!
VM.. சரி விடுங்க.. நீங்க மனுசன் தான்!... ஏதோ எங்களை மாதிரி பெரியமனுசங்க இதை சொன்னாத்தான் உண்டு.. :)
தருமி.. இதுவும் ஒரு விசயம் தான். இனிமே சுட்டியை படத்துக்கு கீழயே போட்டுடறேன்!
ilavanji,
பதிலளிநீக்குAnniyannukku vakkumoolam kudithuteengala???
yenna dhandani kudutharu
:-)
THYAG
கலக்குங்க இளவஞ்சி :-))
பதிலளிநீக்குNanRiii... NanRRiiii .... ilavanji, parindhuraitha tharumi...
பதிலளிநீக்கு:)
//10 க்கு ஏழு // தாராள மனசையையா உமக்கு! பொருந்தாத அந்த மிச்சம் 3 அந்த பொண்ணுக்கும் எனக்கும் இருக்கற அழகு வித்தியாசமா?!
பதிலளிநீக்குநீங்க ரொம்ப அழகு சாரே உங்களுக்கான அழகு ரேட்டிங் 10/10 போடலாம்.
பொண்ணு பேரு, பின்னாடி நிக்கிற வண்டி அப்புறம் Intelectual Property இவற்றுக்கான சரியான விளக்கமில்லை அதான் மூணு பொருத்தம் இல்லைன்னு சொன்னேன்.
இளவஞ்சி,
பதிலளிநீக்குஎன் பதிவுகள்ல பாத்தீங்கன்னா, சுட்ட படத்து மேல எலிய வச்சீங்கன்னா (க்ளிக்க வேண்டாம், அப்படியே தெரியும்) img crtsy : அப்படீன்னு சோர்ஸ் தெரியும்.. அதனால எதோ ஒரு வகையில நன்றி சொல்லவேண்டியது முக்கியம்தான்்
இணையத்துல படம் உருவற கோயிஞ்சாமிக இத உணருவாகலா அப்பு?
பதிலளிநீக்குமுகமூடி, உங்களோடது சரியா வரும்னு நினைக்கறேன். நன்றி!
பதிலளிநீக்குஇங்கயும் கோயிஞ்சாமியா? ஏனப்பு சின்னவரை கடுப்பேத்தறிங்க?!
கணேஷ், உங்களுக்கு தேவையான மேட்டரு இங்க கிடைக்கும்னு நினைக்கறேன். நானே நிறையா இங்க இருந்துதான் உருவுனேன்!
பதிலளிநீக்குhttp://www.wipo.int/about-ip/en/athome.htm