ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...
நீங்க எடுத்ததா... அருமை!
பதிலளிநீக்குநன்றாக இருக்கின்றன்
பதிலளிநீக்குசில கமெண்டுகள் ( குறை சொல்லன்னா எப்பிடி ! )
1. எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா, நீலம் , வெள்ளை, பச்சை எல்லாம் கொஞ்சம்
சாம்பலடிச்சி இருக்கு !
2. தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும், உதாரண்திற்கு ( படங்கள் 2460, 1619). சாயக்கூடாது ( படங்கள் 2403,2596)
பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை!
வாத்தி, படம் எல்லாமே அம்சம். ஆமா இதெல்லாம் நீங்க எடுத்ததா? பட்டாம் பூச்சியும், இடிஞ்ச வீடும் சூப்பரோ சூப்பரு
பதிலளிநீக்குGreat way to start a day.. nice pics Ilavanji :)
பதிலளிநீக்குஅட்ரா சக்கை அட்ரா சக்கை...
பதிலளிநீக்குஅடுத்தது ஸ்டாம்ப் from அயர்லாண்ட்???
படங்கள் அருமை!!!
பதிலளிநீக்குமுக்கியமாக சாய்மனை கொடுத்துவைச்சிருக்கிறது. இடுகையோட தலைப்புக்கு ஓரளவு உதவியிருக்குன்னு நினைக்கிறேன். ;)
மேலும் எதிர்பார்க்கிறேனாக்கும்.
-மதி
பாபா, இளா,
பதிலளிநீக்குநாந்தான்.. நானேதான்.. நம்புங்கப்பு! :)
தேவ்,
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் :)
உதய்,
ஸ்டாம்ப் from அயர்லாண்ட்??? போயிட்டு வந்து போட்டுருவோம்! :)
மதி,
சாய்மனை கொடுத்துவைச்சிருக்கறது படமெடுக்கவும் தலைப்புக்கும் மட்டுமே உதவியது.. எனக்கு இல்லைன்னு சொன்னா நம்பனும் :)
வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!
mm...m..
பதிலளிநீக்குa n& சொன்ன படங்கள் எது எதுன்னு தெரியலையே!
A n& ஜி,
பதிலளிநீக்குகுருவே சரணம்! அடிக்கடி வரணும்! :)
// குறை சொல்லன்னா எப்பிடி // குறையா? நீங்க வேற... அடிக்கடி வந்து மண்டைல குட்டி சொல்லிக் குடுங்க...
// தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும்// Agreed. மண்டைல ஏத்திக்கறேன்...
// எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா // இங்க ஊரு பேருக்கு ஏத்தாமாதிரி எப்பவும் மப்பும் மந்தாரமாவுமே இருக்கு! :)
இந்த மாதிரி நேரங்களில் இந்த சாம்பலடிக்கற குறையை போக்க என்ன செய்ய வேண்டும்?
மிகக் குறைந்த அளவுக்கு ஷட்டரைக் குறைத்து EV0 பாலன்ஸ் செய்வது உதவுமா?
படம் எடுக்கும்போதே இந்த சாம்பலடிப்பதை கண்டறிய ஏதேனும் வழி உள்ளதா? அல்லது ஹிஸ்டோகிராம் தான் ஒரே வழியா?
அல்லது வேற வழியில்லாமலும் எடுக்கத்தெரியாமலும் இப்படி எடுத்துத் தொலைத்துவிட்டால் போட்டோஷாப்பில் சரிசெய்ய என்ன செய்யனும்?
// பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை! // ஊக்கங்களுக்கு நன்றி! :)
தருமிசார்,
பதிலளிநீக்குபடங்களின் மீது சுட்டியை வைத்தால் தெரிகிற லிங்க்கின் கடைசியில் நம்பர் வருது பாருங்க.. அதை வைத்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
படங்களுக்கு தனித்தனியா பெயரிட்டுச் சொல்லாமல் விட்ட சிரமத்திற்கு மன்னிக்க! :)
Good ones :-)
பதிலளிநீக்குIlavanji,
பதிலளிநீக்குWhich camera? Nice shots
pinony
சுட்ஜி,
பதிலளிநீக்குஎட்டிப்பார்த்தமைக்கு நன்றி!
pinony,
அது ஒரு அந்தக்கால பாய்ண்ட் அண்ட் ஷூட்டுங்க :) Sony DSC H1
ஸ்காடச்லாந்து போயும் ஸ்காட்ச் அடிக்காமல் கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை வன்மையாக கண்டிக்கின்ற வேளையிலே, படங்கள் அருமையென்று சொல்லிக்கொள்கிறேன்..
பதிலளிநீக்குஇளவஞ்சி, சாம்பலடிப்பதை/வெளிறிப் போவதை குறைக்க சில வழிகள்
பதிலளிநீக்கு1. சிறிய அபெர்ச்சர் ( F11, F16 , F22 )
2.Under expose, பிறகு photoshop பார்த்துக் கொள்ளலாம்
3. வானதிற்கு ஒருப்படம், நிலத்துக்கு ஒருப் படம், பிறகு இரண்டையும் இணைக்கலாம்.
4. யோடா சொலவதுப் போல
Histogram use, you must !!!
போட்டாஷாப்பில் கொஞ்சம் ஒப்பேற்றலாம். எனது ஒரு அவசர முயற்சி
முன்
பின்
( உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும். )
You get the idea right ?
ஒளி ஓவியர் இளவஞ்சி வாழ்க. ஒளிக்கொல்லர் இளவஞ்சி வாழ்க. ஓளியாஜலிஸ்ட் இளவஞ்சி வாழ்க. ஒளியாளி இளவஞ்சி வாழ்க. ஒளிப்பேராளி இளவஞ்சி வாழ்க.
பதிலளிநீக்குராம்ஸ்,
பதிலளிநீக்கு// கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை // இப்பவெல்லாம் இதுக்கும் கொடுப்பினை இல்லை அய்யா! அந்த சோகக்கதையை கேக்காதீரும்! :(
A n&,
டிப்சுகளுக்கு நன்றி! மனசுல ஏத்திக்கறேன்.
// உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும் // அட ஏங்க நீங்க வேற! :)
அடுத்தமுறை வர்ணங்களுக்கு முக்கியத்துவம் வருமாறு முயற்சிக்கிறேன். கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி!
அளவா ஒரு கோட்டர் மட்டும் அடிச்சிட்டு எடுத்து இருப்பீங்க போல இருக்கு...எல்லா படமும் சூப்பர்...:-)
பதிலளிநீக்குlittle angel கையிலே பட்டம்பூச்சி.. அட்டகாசம்.. poetic ஆ இருக்கு
பதிலளிநீக்குஇன்றைய கிஸ்கிஸ்:
பதிலளிநீக்குபோட்டிக்கான பங்களிப்பெல்லாம் அற்புதமாக இருப்பினும் அவற்றைச் சுட்டது சுப்புவா ருக்குவா என்னும் சந்தேகம் சில துப்பிறியும் ஜிங்கங்களுக்கு வந்திருக்கிறதாம்.ருக்கு பிடித்த படங்களைத் தான் எடுத்ததாய் அடிக்கடி படம் காட்டிவரும் சுப்புவின் வண்டவாளங்கள் விரைவில் தண்டவாளம் ஏறுமாமே???
இளவஞ்சி
பதிலளிநீக்குஅருமையா இருக்கு.
நம்ம தேர்வு 8, 10, 14..அருமை
பதிலளிநீக்கு