ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!
Flickr to Blogger :)
வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

\\ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்!
பதிலளிநீக்கு\\
ஆசானே ஏன் இந்த கொலைவெறி...போட்டோ நல்லாயிருக்கு ;)
வாங்கப்பு...
பதிலளிநீக்குஆஹா! அப்ப புதரகத்துல flickr site தெரியுதா?! :)
:)
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க
நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குஅடிக்கடி தலை காமிங்க.
அட்டகாசம் தல
பதிலளிநீக்குரொம்ப நாள் கழித்து உங்களின் பதிவு,
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கிறீர்கள்,
தொடர்ந்து வாருங்கள்
அய்யோ மூணு பதிவு மிழ் பண்ணீட்டனே ... ஒரே நாள்ல இத்தன பதிவு இத்தன ஃபோட்டா பாத்து - ரொம்ப்ப்ப்ப்பாஆ சந்தோஷம் - நான் வந்து பாத்தப்பல்லாம் ஒண்ணையும் காணோம் - எத்தனையோ தடவை வந்துட்டு போயாச்சு - இப்ப வந்து பாத்தா திடீர்னு மூணு பதிவுல ஃபோட்டோஓஓஓஓஓஓ ......
பதிலளிநீக்குகுஷியா பாத்தேன், ரசித்தேன் ...
வேற என்னத்தை சொல்ல ... எப்பவும் போல போட்ட பின்னி பிடலெடுத்து வச்சிருக்கீங்க எல்லா ஃபோட்டால்லையும்!
டான்க்ஸ் டாங்க்ஸ் தாங்க்ஸ் ...
படம் நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குநான் ஒரு விருது கொடுத்தேன் உங்களுக்கு.... வந்து வாங்குவீங்கன்னு பாத்தா வரவே மாட்டேங்கிறிங்க. சரி நியாபகபடுத்துறேன் ... கண்டிப்பா பாத்துகிட்டு இன்னும் நாலு பேருக்கு கொடுங்க.
பதிலளிநீக்குஇளவஞ்சி சார்... இன்று தான் உங்களின் சில பதிவுகளை பார்தேன்... காமெடி கலந்து பின்னிருகிங்க..
பதிலளிநீக்குP.S. We met in Kovalam this sunday :)
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.
என்னா தல ..... ரொம்ப நாளா ஆளையே காணோம் ?!
பதிலளிநீக்குஉங்களை நம்பிதான் நான் இவ்ளோ தூரம் ( ! ) வந்திருக்கேன் !!
உண்மையிலேயே நான் தேசாந்திரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சது, உங்களோட BLOG -அ, பாத்துதான்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in