"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல
www.ilavanji.com
ஒரு பத்து நிமிஷம் ஊருப்பக்கம் போயிருந்தேன் நன்றி !
பதிலளிநீக்குபடம எல்லாம் அருமை
பதிலளிநீக்குஇன்னிக்கு சென்னையில மழைங்களா?
எல்லாமே நல்லா இருக்குது ஆசானே..
பதிலளிநீக்கு//ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! //
பதிலளிநீக்குபடிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு
ஜன்னல் ரொம்பவே நல்லாருக்கு..
பதிலளிநீக்குநன்றி நேசமித்திரன் :)
பதிலளிநீக்கு4 மணிநேரம் இந்த பள்ளியில் இருந்தேன். நான் படித்து வளர்ந்த அதே சூழ்நிலை! ரஜினி-கமலுக்கு பதில் விஜய்-அஜித்! அவ்வளவுதான் வித்தியாசம்.
இளா,
நன்றி. நான் பெங்களூருல இருக்கேன். சென்னைல மழையான்னு தெரீலிங்..
சென்ஷி,
// படிக்கற எங்களைப்பத்தியும் ரோசனை பண்ணிப்பாருங்கப்பு //
நீங்க படிச்சு கஷ்டப்படக்கூடாதுன்னு தானே படங்களா போடறேன்! அப்படியும் அலப்பரையா?! போங்கப்பு..
ஏழாப்பு சி பிரிவு - கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்களே - படங்கல் எல்லாம் அருமை - சும்மா சொல்லக் கூடாது
பதிலளிநீக்குசூப்பர் இடுகை
நல்வாழ்த்துகள் இளவஞ்சி
நட்புடன் சீனா
படங்கள் எல்லாம் அருமை..அந்த கடைசி ரெண்டு படங்களும் ரொம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்குNice pictures and post..Keep it up....
பதிலளிநீக்குnice...
பதிலளிநீக்கு//ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//
பதிலளிநீக்குகுட், ஏய் என்ன இது தெகிரியத்தை விடப்புடாது..
:)
ஹைய்ய்ய்ய் ஸ்கூலு :)
பதிலளிநீக்குகொஸ்டீன் பேப்பர் கேள்வி பதிலெல்லாம் பார்த்தா டெரர கெளப்புது யப்பா சாமி அதெல்லாம் வுட்டுட்டுத்தானே இங்கிட்டு வந்து அலைபாஞ்சுக்கிட்டிருக்கோம் :)))
////ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது! /////
போட்டோவெல்லாம் கலக்குது :)
நானும் இப்படியாப்பட்ட ஸ்கூல்லதான் படிச்சு வந்தேன்...
பதிலளிநீக்குபழைய நினைவுகளுக்கு கூட்டிட்டுப்போயிட்டீங்க
last two pics dhool :)
பதிலளிநீக்குஅமர்க்களம்.
பதிலளிநீக்குகடைசி படம் கவிதை...
பதிலளிநீக்குஆசானே...என்ன தான் கலர் படங்கள் வந்தாலும் இந்த கருப்பு வெள்ளை உலகமே ஒரு தனி அழகு தான் ;))
பதிலளிநீக்குஅழகு ஆசானே ;))
மக்கள்ஸ்,
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கங்களுக்கு மொத்தமா ஒரே ஒரு டாங்ஸ் சொல்லிக்கறேன். இல்லைன்னா பின்னூட்ட கயமைத்தனமா ஆயிரும்! :)
Great photos as always - that build on the memories of any viewer .. interesting choices to build memory bridges - including exam paper! :)
பதிலளிநீக்கு//ஒரே வாரத்துல ரெண்டு பதிவுங்க... கையெல்லாம் நடுங்குது!//
பதிலளிநீக்குகையில நாலு போட்டா இனிம நடுங்காது!
‘சமூகப் பார்வையான’ படங்களுக்கு வாழ்த்து... வணக்கமும் கூட!
Very nice article... thank for share.. i love it.
பதிலளிநீக்குகடைசிப் பின்னூட்டம் பார்த்து மறுபடி வந்தேன்.
பதிலளிநீக்குபெருமூச்சு தான் வருது. நல்லா எழுதுற ‘பசங்க’ எல்லாம் இப்படி ஆகிப் போய்ட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு. ம்ம்..ம்.. விடுங்க