ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...
ரெம்ப நாளாச்சே அந்த கொசுப் பதிவு வந்து இப்பத்தான் பாத்தீங்களா
பதிலளிநீக்குஇதுக்குத்தான் பதிவையெல்லாம் பத்திரமா வச்சுக்கணுங்கிறது.
:)
வாங்க சார்...வாங்க...இப்போ தான் தடம் தெரிஞ்சதுங்களா??
பதிலளிநீக்குஒலகம் பெருசுன்னு சொன்னியா இல்லையா மாப்ளே!
பதிலளிநீக்குபெரிய ஒலகத்துலே அப்பப்ப தல காட்டிக்கணும். வருஷக் கணக்கா தலமறைவா இருந்தா இப்டித்தான் சுட்டுடுவாங்க!
வாத்தி,
பதிலளிநீக்குஎப்போ சுட்டதை இப்போ வந்து சொல்லுறீங்க :)
//அடப்பாவிகளா!!! எழுத்துப் பிழைகளையுமா ?! :)//
பதிலளிநீக்கு:-))
சுடுறதுன்னு முடிவு பண்ணியாச்சு தொழிலைச் சுத்தமாச் செய்யவேண்டாமா?
நல்லா இருக்கிறியளா?
this comment is not related in any way to the article posted.
பதிலளிநீக்குits just to say that i loved the picture of the water and the trees around it that has been featured inyour blog home page.
whenever i feel depressed or lost it is alomost the same picture in which i imagine myself to be in.
the comments added "naan naanaga iruka was also great...
சுட்டவருக்கு என் நன்றிகள்.. இப்படி ஏதாச்சும் சுட்டாத் தான் எட்டிப் பார்ப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, முன்னமேயே நானே சுட்டிருப்பேன்!! :)))
பதிலளிநீக்கு//சுட்டவருக்கு என் நன்றிகள்.. இப்படி ஏதாச்சும் சுட்டாத் தான் எட்டிப் பார்ப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, முன்னமேயே நானே சுட்டிருப்பேன்!! :))//
பதிலளிநீக்கு:))))))
சென்ஷி
அய்யா அண்ணாச்சி ஒருத்தர் திரும்பவும் வந்துட்டாரு. How are you man.
பதிலளிநீக்குஎன்னவோ நல்லாயிருந்தா சரிதான். எழுதுங்கப்போய், சீக்கிரமாய்.
:-)
பதிலளிநீக்குதலீவா அய்தான் ஒங்க தமிழ்மணத்துலருந்து நீங்க அலறிப்பவேகொசுபுடுங்கி போஸ்ட தூக்கிட்டானுவளே
பதிலளிநீக்குதேடி வந்து துக்கம் கேட்ட நண்பர்களுக்கு நன்றி!!!
பதிலளிநீக்குசிறில், பதிவையெல்லாம் பத்திரமா என் வலைப்பதிவுலதான் வைச்சிருந்தேன்! ஆனா பாருங்க.. அப்படியும் இப்படி..
சுட்ஜீ,
தடமாவது ஒண்ணாவது! நம்ம பதிவெல்லாம் சுடற அளவுக்கு இருக்காங்கற இன்ப அதிர்சிய எங்க பகிர்ந்துக்கறது தெரியாம திரும்பவும் இந்த பக்கம் வந்துட்டேன்!
அழகு, எல்லாம் என் நேரம்! என்னாத்த சொல்ல?!
இராம், அதுவந்து ரொம்ப காலமா இந்தப்பக்கம் வராததால... ஹிஹி...
கல்வெட்டு, சுகம், சுகமறிய ஆவல்!
mywworldd@yahoo.com , எல்லாம் கூகிளாண்டவர் துணைதான். எங்க இருக்குன்னு தகவல் கிடைச்சா இங்க போடறேன்!
பொன்ஸ், நீங்களே ஒரு தகவல் குடோனு! இதுல என்னுது வேறயா?! இன்னும் வரலைங்க... சீக்கிரம் வரேன்.
சென்ஷி, தாஸ், உதய்.. வரனும்..
ஜானேவாலா,
// ஒங்க தமிழ்மணத்துலருந்து // நல்ல தமாசு! :)
// நீங்க அலறிப்பவேகொசுபுடுங்கி போஸ்ட தூக்கிட்டானுவளே // பதிவை தூக்கச்சொல்லி நான் கேட்கவில்லை! இந்த பதிவை போடறதுக்கே நேரமில்லாம ரெண்டு போட்டோ புடிச்சி, on-line லயே தமிழ்ல ஒரு வரி எழுதி பதிவா போட்டேன். அவரு நான் கோவிச்சுக்கிட்டதா நினைச்சிட்டாரு போல! :)
நான் அப்பிடியெல்லாம் இல்லீங்ணா!
கொசுபுடுங்கி பதிவில் நான் இட்ட பின்னூட்டம்: (அப்பாடா, இன்னும் கொஞ்ச நாளைக்கு திரும்பவும் இங்க தலைகாட்ட வேண்டாம்! :) )
பதிலளிநீக்கு//
கொசுபுடுங்கி,
பதிவை தூக்கச்சொல்லி நான் கேட்கவில்லை! அந்த பதிவை போடறதுக்கே நேரமில்லாம ரெண்டு போட்டோ புடிச்சி, on-line லயே தமிழ்ல ஒரு வரி எழுதி பதிவா போட்டேன். நீங்க நான் கோவிச்சுக்கிட்டதா நினைச்சிட்டீங்க! :)
"கொசுபுடுங்கி"ங்க பெயரையும் உங்க ஃப்ரோபைல்ல இருக்க போட்டோவையும் பார்த்து சிரிப்பு தாங்காம நல்லாத்தான் சில பதிவுகளை படிச்சேன். என் பதிவை இங்கே பார்த்தபோதும் எனக்கு ஒன்னும் தோணலை! (நானே பதிவுக்கு நாலு படம் கூகுள்ல சுட்டு போடறவன்! )எனக்குத் தெரிந்த வலை நண்பர்கள் அதைப் பாராட்டி பின்னூட்டங்கள் கொடுத்திருந்ததை படித்தவுடன் தான் பாராட்டுக்கு ஏங்கும் எழுத்தாள(ஹிஹி..) புத்தி விழிச்சுக்கிச்சு!: )அவங்களுக்கு தெரியப்படுத்ததான் அந்த பதிவு! உங்களை மனம் வருந்தச் செய்ய அல்ல!
சரி.. நமக்கான முதல் அறிமுகமே சண்டைல வேண்டாம். இராசியாகிடலாம்.. என்ன சொல்லறீங்க?! :)
இன்னொரு நாள் சாவகாசமா வாரேன்! //
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் :)))
பதிலளிநீக்குhello sirey.. epdi irukeenga ?
பதிலளிநீக்குநீங்கதான் கொசு புடிங்கியா?
பதிலளிநீக்குஇகொ,
பதிலளிநீக்கு// நீங்கதான் கொசு புடிங்கியா? //
நீங்கதான் விட்டது செகப்புன்னா...நான்தான் கொசுபுடுங்கி!
நல்லா கேய்க்கறாய்ங்கய்யா கேள்விய! :)
//நீங்கதான் விட்டது செகப்புன்னா...நான்தான் கொசுபுடுங்கி!
பதிலளிநீக்குநல்லா கேய்க்கறாய்ங்கய்யா கேள்விய! :)//
கழுகார் சொல்லிட்டுப் போனாலும் போனார் நமக்கு இப்போ இப்படி கேள்வி மேல் கேள்வி. எதோ படத்துல இன்ஸ்பெக்டர் மச்சான் அப்படின்னு தவறுதலா நினைச்சு வடிவேலு(?)விற்கு எல்லாரும் பயப்படுவாங்க. உண்மை தெரிஞ்சு அவர் அடிவாங்கும் வரை. அந்த மாதிரி நானும் இந்த போலி கௌரவத்தால என்னிக்கு அடி வாங்கப் போறேனோ தெரியலையே.
ஆனா வி.சிகப்பு என் பதிவு எதையும் மீள்பதிவு பண்ணினதா தெரியலையே! ;)
இகோ,
பதிலளிநீக்குகோச்சுக்காதீக! சும்மா தமாசுக்கு கேட்டேன்! மனவருத்தம் ஏற்படுத்தியிருப்பின் மன்னிக்க.
ஆனால், சுடுவதற்கும் மீள்பதிவிற்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமலிருக்கும் என நான் நம்பவில்லை! :)))
//கோச்சுக்காதீக! சும்மா தமாசுக்கு கேட்டேன்! மனவருத்தம் ஏற்படுத்தியிருப்பின் மன்னிக்க. //
பதிலளிநீக்குவருத்தம் எல்லாம் இல்லீங்க. நிறையா பேரு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.அதான் உங்க பதிவுல ஒரு தன்னிலை விளக்கம்.
//ஆனால், சுடுவதற்கும் மீள்பதிவிற்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாமலிருக்கும் என நான் நம்பவில்லை! :)))//
அதுக்குப் பின்னாடி ஒரு கண்ணடிப்பான் போட்டேனே, கவனிக்கலையா? அதாவது நீங்களே கொசுபுடிங்கியா இருந்தா நீங்க சுட்ட போட்டதும் மீள்பதிவுதானே!! சும்மா தமாசுக்கு, உங்களுக்கும் கோபம் வேண்டாம். :)))
வாத்தியார் இளவஞ்சியின் பதிவை முன் அனுமதியின்று சுட்டு தனது பதிவாகப் போட்டுக் கொண்ட கொசுபுடிங்கிக்கு எனது வன்மையான கண்டனங்கள்.
இது சரிதானே வாத்தியாரே!!
ஆனா பொன்ஸக்கா சொல்லற மாதிரி உங்களை வரவைக்க நம்ம மக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு பாருங்க. இனிமேலாவது இப்படி வெச்சுக்காதீங்க!
பதிலளிநீக்கு//இகோ,//
பதிலளிநீக்குஇலவசக் கொத்தனாரின் சுருக்கம் இகொ என்று இருப்பதே சரி..
எழுத்துப் பிழைக் கண்டிக்கப் படவேண்டியது.. அதுவும் வாத்தி செயதிருப்பது நிச்சயம் இகொவின் மனத்தைப் புண் படுத்தும் :)
ரொம்பநாளா ஒரு சந்தேகம்:
பதிலளிநீக்குகொசுதானே மத்தவங்களப் புடுங்கும்.
நீங்க எப்படி கொசுவைப் புடுங்குறீங்க?
என்று கொ.பு.விடம் ஒரு கேள்வி வைத்தேன்.
இன்றுவரை அவர் பதில் சொல்லவில்லை.
உங்களுக்கு பதில் தெரியுமா?
இகொ,
பதிலளிநீக்கு//சும்மா தமாசுக்கு, உங்களுக்கும் கோபம் வேண்டாம். :))) //
ம்ஹீம். இது இன்னைக்கு ஆவறதில்லை! :)
தேவ்,
// அதுவும் வாத்தி செயதிருப்பது நிச்சயம் இகொவின் மனத்தைப் புண் படுத்தும் :) // என்ன விளையாட்டுய்யா இது! நாங்க ரெண்டுபேரும் சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லி இப்பத்தான் ஓய்ஞ்சிருக்கோம்! மறுபடியும் அதே வெளையாட்டா?! :))
யோவ் அழகு! நீரும் அந்த குரூப்புத்தானா?! ஆரம்பத்துல நால்லாத்தானேயா போய்க்கிட்டு இருந்தது?!
தேவ், கோ என்றால் அரசன் என்பது வாத்தியாருக்குத் தெரியாதா!! நீங்க சேர்த்து வெச்சுருக்கற நம்ம பட்டங்கள் லிஸ்டை இவரு நைசா பார்த்திருப்பாரு போல!!! :))
பதிலளிநீக்கு//ரொம்பநாளா ஒரு சந்தேகம்:
பதிலளிநீக்குகொசுதானே மத்தவங்களப் புடுங்கும்.
நீங்க எப்படி கொசுவைப் புடுங்குறீங்க?//
SuuuuPPPPPeeeeeeeeRRRRRRR
Welcome back..
பதிலளிநீக்கு//ஆனா வி.சிகப்பு என் பதிவு எதையும் மீள்பதிவு பண்ணினதா தெரியலையே! ;)
பதிலளிநீக்கு//
சரியான முறையில் எழுதினால் முரளிமனோஹர் மாதிரி மாட்டாமல் செய்யலாம் கொத்தனாரே. இப்போ விட்டது சிகப்பில் அதான் நடக்குது!