இருவருமே நீளமாகத்தான் வைத்திருக்கிறார்கள் என்றாலும் உண்மைத்தமிழன் மட்டும் ஏன் இப்படி?! ஹிம்... :(

=========
இராயல்,
இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)
=========
இராயல்,
இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)
குசும்பன் கீழே இருப்பது எங்களுக்கு தெரிகிறது.
பதிலளிநீக்கு:-))
என்னுடைய செட்டிங்ஸில் font size-ஐ கூட்டி வைத்துள்ளேன். அதனால்தான்..
பதிலளிநீக்குஇதுக்கெல்லாம் ஒரு பதிவு.. அதுவும் ரெண்டு வரில..
முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?
சுஜாதாவின் ‘பாய்ஸ்' மாதிரி இருக்குது இந்தப் பதிவு இளவஞ்சி :(
பதிலளிநீக்கு//size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
பதிலளிநீக்குகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.
வாத்தி, நீங்களுமா?
பதிலளிநீக்குவாத்தி,
பதிலளிநீக்குஎதுக்கு இந்த பதிவு....????
அதிக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே!!!
நல்லவேளை நான் தப்பித்தேன்
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குமுருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?
//
இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம் .
ஹிஹி......
பதிலளிநீக்குஇளவஞ்சி,
பதிலளிநீக்குஇதுல உள்குத்து, வெளிகுத்து எதுனாச்சும் இல்லியே..
சந்தேகமா இருக்கு..
///முருகப்பெருமான் c/o பழனி said...
பதிலளிநீக்கு//முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?//
இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///
இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..
///ILA said...
பதிலளிநீக்கு//size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///
நன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
ஆணி குறச்சலோ?? :)
பதிலளிநீக்குமக்கள்ஸ்,
பதிலளிநீக்குசூடாவாதீக!
எழுத மேட்டரும் நேரமும் இருந்தா நல்ல பதிவா போட மாட்டனா?
ரொம்பநாளா பதிவுகில இல்லாம இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்கு. ச்ச்சும்மா ”உள்ளேன் அய்யா” சொல்லறதுக்காச்சும் ஒரு மொக்கை பதிவை போடலாம்னுதான் இது.. ஹிஹி...
உ.த,
மொக்கைன்னாலும் இதுல ஏதாச்சும் தப்பா இருந்தா மாப்பு! எந்த குத்தும் இல்லை..
// இளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..//
அடடா! இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும்! ஆமா!
நான் தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க
பதிலளிநீக்குவால்பையன்
ராயல்,
பதிலளிநீக்கு// திக மறுமொழிகள் இட்டவங்களை வித்தியாசப்படுத்த எழுத்து பெரிதாக தெரியுது.... அவ்வளவுதானே!!!//
அது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)
இது பின்னூட்டத்தை மெயிலில் பெற
பதிலளிநீக்குவால்பையன்
//////size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
பதிலளிநீக்குகணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.////
@ ILA,நீங்களுமா?????????!!!!!
////////ILA said...
//size-ஐ கூட்டி வைத்துள்ளேன்.//
கணக்கு அதில்லீங்கண்ணா. பின்னூட்ட கணக்க வெச்சிதான் அளவு மாறுபடும்.///
நன்றி இளா.. நான் font size-ஐ வைத்துத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்../////
@உண்மைத்தமிழன்...நிசமாவா?? ஐயா,முடியல,விட்ருங்க..
பயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே!!
பதிலளிநீக்குஉண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
//
பதிலளிநீக்குஇளவஞ்சி.. இதை நீங்க பதிவிலேயே எழுதியிருக்கலாம்..
//
பக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே
நான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா
ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.
/அது பிரச்சனையில்லை... 'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)///
பதிலளிநீக்கும்ம்ம்.... அர்த்தாகிது.... அடிச்சி ஆடுங்க..... :))
வர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே
பதிலளிநீக்குஒரிஜினல் அக்மார்க் முருகா,
பதிலளிநீக்கு// ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்
//
வள்ளி வீட்லயா? தெய்வானை வீட்லயா?
இராயல்,
பதிலளிநீக்குஅப்டேட்டட் படம் பாருங்க...
இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லைமீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன்மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது? :)
டோண்டு சார்,
தவறாக எடுத்துக்கொள்ளாததற்கு நன்றி! :)
அனானி அய்யா,
விவகாரமா எதாச்சும் எழுது எனக்கு ஏனுமைய்யா உலை வைக்கிறீர்?
முரளிகண்ணன்,
இதுவும் கூடாதுன்னா அப்பறம் நான் என்னத்தை எழுத? மன்னிச்சு விட்ருங்.. :)
ராசா,
// ஆணி குறச்சலோ?? :)//
ஹிஹி...
//'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)//
பதிலளிநீக்குஎல்லை தாண்டிய பயங்கரவாதமா?
அன்புள்ள வாத்தி சார்!
பதிலளிநீக்குஇதிலிருந்து ஒண்ணே ஒண்ணு தெரியுது! நீங்க புல்லட்டிலே காலை தேச்சுகிட்டே பிரேக் போடுவீங்கன்னு! அபி சரியாத்தான் சொல்லியிருக்கா:-))))
உள்ளேன் அய்யா பதிவுக்கு...நானும் ஒரு உள்ளேன் அய்யா போட்டுகிறேன்...;))
பதிலளிநீக்குஆனாலும் ரொம்ப தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கிங்க...ஆசானே ;))
//உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க. :-))//
பதிலளிநீக்குநல்ல சிஷ்யன், நல்ல குரு :-(
//dondu(#11168674346665545885) said...
பதிலளிநீக்குஉண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//
இது இப்ப ரொம்ப அவசியம்..?
அவனவன் எத்தனை பேர் பல்லுல நம்ம பேர் படுதேன்னு வயித்தெரிச்சல்ல இருக்கான்.. இதுல நீங்க வேறங்க..
///முருகப்பெருமான் c/o பழனி said...
பதிலளிநீக்கு//முருகா.. எனக்கு மட்டும் ஏன் இந்த அறிவு வர மாட்டேங்குது..?//
இந்த ஜென்மத்தில் முடியாது அடுத்த ஜென்மத்தில் போதிய அறிவை தருகிறோம்.///
முருகா.. கேட்கவே சந்தோஷமாக உள்ளது..
அடுத்த ஜென்மத்திற்குத் தயாராக காத்திருக்கிறேன். எப்பொழுது வருகிறாய் என்னை அழைத்துப் போக..?
//வால்பையன் said...
பதிலளிநீக்குநான்தான் நல்ல பையன். இருக்குற இடமே தெரியல பாருங்க..//
இருக்கிற இடம்தானே தெரியல.. ஆனா 'வாலு'ன்ற பேர் மட்டும் போற இடமெல்லாம் தெரியுதே..
//இளவஞ்சி said...
பதிலளிநீக்குஅடடா! இதுவரை நான் இந்த போலிப்பின்னூட்ட வேலை செஞ்சதே இல்லைன்னு சொன்னா நம்பனும்! ஆமா!//
இப்படித்தான் இங்க இருக்குற அத்தனை பேரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.. ஆனா அனானி கமெண்ட்டுகள் நிக்க மாட்டேங்குதே..
நீங்களும் போடலைன்னா வேற யார்தான் போடுறா..?
//அறிவன்#11802717200764379909 said...
பதிலளிநீக்கு@உண்மைத்தமிழன்...நிசமாவா?? ஐயா, முடியல,விட்ருங்க..//
அறிவன் ஸார்.. கூடமாட ஹெல்ப்புக்கு வராம தப்பிக்கிறீங்களே..?
//யோசிப்பவர் said...
பதிலளிநீக்குபயங்கரமான ஆராய்ச்சி பதிவா இருக்கே!!//
பின்ன.. தாய்லாந்து போய் ரூம் போட்டு யோசிச்சிட்டு வந்து எழுதிருக்காருல்ல..
//முருகப்பெருமான் c/o திருப்பரங்குன்றம் said...
பதிலளிநீக்குபக்தா உண்மைத்தமிழா இளவஞ்சியை சந்தேகிக்காதே. நான் ஒரிஜினல் அக்மார்க் முருகனடா. ஐ.டி. கார்டை வீட்டில் வைத்துவிட்டேன் அடுத்த முறை காட்டுகிறேன்.//
ஐ.டி. கார்டு இல்லாமல் வெளியில் ஊர் சுற்றுவது தப்புன்னு தெரியாதா முருகா..?
இந்த லட்சணத்துல 'பெருமான்'னு பேர் வேற..
//முரளிகண்ணன் said...
பதிலளிநீக்குவர வர உள்ளேன் ஐயா பதிவுகள் அதிகமாகி கொண்டு வருதே..//
'வலைப்பாசம்' ஜாஸ்தியாகிகிட்டே போகுதுன்னு அர்த்தம்..
///Anonymous said...
பதிலளிநீக்குஒரிஜினல் அக்மார்க் முருகா,
//ஐடி கார்டை வீட்டில் வைத்துவிட்டேன்//
வள்ளி வீட்லயா? தெய்வானை வீட்லயா?///
ஆஹா.. இது கமெண்ட்டு..
திருப்பரங்குன்றம் முருகா.. ஓடி வந்து பதில் சொல்லு..
அநேகமா வள்ளி வீட்லதான் இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஏன்னா குசும்பெல்லாம் அங்கேயிருந்துதான் கிளம்புமாம்..
//இளவஞ்சி said...
பதிலளிநீக்குஇராயல், அப்டேட்டட் படம் பாருங்க... இப்ப நம்பறீங்களா? இப்படி எல்லை மீறுவதன் மூலம் தமிழ்மணத்தை இடதுபுறம் தள்ளுவதை கண்கூடாக பாருங்கள்! இதன் மூலம் மொத்த தமிழ்மணத்தினையும் அவர் இடதுசாரி சிந்தனைகளுக்கு சிம்பாலிக்காக தள்ளுகிறார் என நாம் ஏன் குற்றம் சாட்டக்கூடாது?:)//
அடப்பாவிகளா.. நம்பரை இத்தாந்தண்டி நீட்டத்துக்கு வெச்சுக் கொடுத்ததே பிளாக்கர்காரங்கதான்.. இதுல என்னைய எதுக்குய்யா இழுக்குறீக..?
இடது சாரி சிந்தனைகளா..? அப்படீன்னா.. நமக்கு வலது சாரி.. இடது சாரியெல்லாம் தெரியாதுங்கோ ஸார்.. நமக்குத் தெரிஞ்சது ஒரே ஸேரிதான்..
வேற எதுனாச்சும் சொல்லணுமா?
///பினாத்தல் சுரேஷ் said...
பதிலளிநீக்கு//'ம' திரட்டி பெட்டியின் எல்லையை (பார்டர்.. ) மீறியிருக்கிறது... அதுதான் மேட்டர்! :)//
எல்லை தாண்டிய பயங்கரவாதமா?///
பெனாத்தலு.. டாப் கிளாஸ் கும்மி சிந்தனை..
///லக்கிலுக் said...
பதிலளிநீக்கு//உண்மைத் தமிழனுக்கும் இன்னும் பலருக்கும் டிஸ்ப்ளே பெயருடன் அடைப்புக் குறிகளுக்குள் பிளாக்கர் எண்ணை போடச் சொன்னதே நான்தான். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன்னு எங்கூர்ல சொல்லுவாங்க.:-))//
நல்ல சிஷ்யன், நல்ல குரு:-(///
உன்னைத்தான்டா தேடினேன் ராசா.. "அவனுக்கேத்த கமெண்ட் ஒண்ணு இருக்கே.. பய இன்னும் வராம இருககானே?"ன்னு.. வந்துட்டியா.. போட்டுட்டியா.. திருப்தியா.. நூறு வயசு நல்லா இரு..