போனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்!”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது! ட்ரிப்பு செம ட்ரில்லு :)
நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)
நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)
//நகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...
பதிலளிநீக்கு//
கலக்கல் வரிகள் மட்டுமல்ல...!
ஃபேண்டாவில் ஆரம்பித்து
மீன்கள் செத்துகிடக்கும் இடம் வந்து,பிள்ளையாரினை பிரிய மனமின்றி நிற்கும் சிறுமி வரையிலும்
ரியலி சூப்பர்:)))
குட்டி பெண் வெகு அழகு
பதிலளிநீக்கு//வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?//
பதிலளிநீக்குஎங்களுக்காக கவலைப்பட நீங்களாச்சும் இருக்கீங்களே!
நன்றாக விழுந்திருக்கின்றன; குறிப்பாக, மூன்றாவது படத்தினை நீங்கள் அமைத்திருக்கும் விதம் அருமை
பதிலளிநீக்குஅத்தினி படமும் டாப்பு டக்கரா கீதுபா !!!
பதிலளிநீக்குஇளவஞ்சி.. முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன். அற்புதமான படங்கள். அதிலும் பிளாக் & வொய்ட் டச் கொடுக்கப்பட்ட படங்கள் சூப்பர். பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதல... வழக்கம் போல.. படங்களுக்கு.. ஷொட்டு..! :))
பதிலளிநீக்குபடங்கள் அசத்தல். அந்த சின்னப்பெண் டாப். கதாயுதம் வைத்திருந்தவர் ரொம்பவே நேச்சுரல்
பதிலளிநீக்குPhotos are Really ROCKING...
பதிலளிநீக்குஹா ஹா ஹா
பதிலளிநீக்குகடலுக்குள்ள போயி கக்குறதுக்கு ஒரு படகுப் பயணம்... ஹா ஹா.... ஐய்யோ ஐய்யோ! ஒரே தம்மாசு...
கடல்ல நீஞ்ச வருமா? அலையெல்லாம் இருக்கும்னு சொல்றாங்களே! நமக்கு இந்த மத்தியதரைக்கடல்...பசிபிக் பெருங்கடல்...இதுலதான் நீந்திப் பழக்கம். நேரா விவேகானந்தர் குறுக்குக் கடற்கரைல எறங்குனா...40 நிமிசந்தான்...மத்தியதரைக்கடலே மல்லாக்கப் பொறண்டுறும்ல..... :D
ஆனா ஒன்னுய்யா படமெல்லாம் கலக்கலா எடுக்குறீரு. அதெல்லாம் கைராசி.
தல.. அட்டகாசம்.. போட்டோ பிடிக்குறதுல கவனம் கொஞ்சமா இருந்தப்பையே இப்படீனா ஒரு தப போட்டோ பிடிக்க மட்டுமே போங்க :-த .. ஊரு பக்கம் வரும்போது கட்டாயம் கூட்டீட்டு போவனும் சொல்லிபுட்டேன் :-த
பதிலளிநீக்குBeauty!
பதிலளிநீக்குNice selective coloring..
இரசித்தேன்... கலக்கல் புகைப்படங்கள்
பதிலளிநீக்குதல,
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.
உங்கக்கிட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த வண்ணங்கள் நிரம்பி வழிகிற புகைப்படங்கள் தான். கலர் டேஸ்ட்/சென்ஸ் உங்கக்கிட்டை ரொம்ப நல்லாயிருக்கு.
எனக்கும் ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம். :(
படங்கள் அசத்தலாக இருக்கிறது என்ற விஷயத்தை சொல்லும் நேரம் அது உருவாக்கப் பட்ட படங்கள் என்று மனதில் உறைக்கின்ற காரணத்தை உங்களிடம் சொல்லி அதை ரசிக்கக் கூடாதென்ற மனநிலையில் இதை எழுதும்போதே உள்ளிருந்து கூக்குரலிட்டு கத்தும் மனசாட்சிக்கு எதைச்சொல்லுவதென்று யோசித்து முடிக்கையில் சட்டென்று கண்ணில் நிறைகிறது குழந்தையின் முகமென்றாலும் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட படங்களை தவிர்க்கும் படிச் சொல்லிக் கொல்கிறேன்.
பதிலளிநீக்குபி:கு: சூப்பரப்பேய்
Excellent photos.....
பதிலளிநீக்குcongrats
படங்கள் விவரணை சூப்பர்!
பதிலளிநீக்குபுதுசா கடலுக்கு போறவங்க சும்மா போனாலே வுவ்வா தான் ..இதுல பாட்டில் வேறயா..ஹி..ஹி.
ஹ்ம்..!! (பெருமூச்சு)
பதிலளிநீக்குரெண்டு பதிவாக போட்டிருக்க வேண்டிய விஷயம் (உங்கள் ட்ரிப் தனி, பிள்ளையார் தனி) இருப்பினும் ரசிக்க முடிந்தது. புகைப்படங்கள் அருமை. குட்டிப்பெண்ணும் வசனமும் பிரமாதம்.
பதிலளிநீக்குஆயில்யன்,
பதிலளிநீக்குநன்றி! :)
// மீன்கள் செத்துகிடக்கும் இடம் வந்து // அடடா! இத்தப்படிச்சா மீனு திங்கறவங்க மனசு என்ன பாடுபடும்?! :)
உஷாக்கா,
சுகந்தன்னே?! :)
ஏழையின் சிரிப்பில்,
உங்களைப்பத்தி கவலைப்பட நான் மட்டும் இல்லைங்க.. ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிங்களும் இருக்காய்ங்க... “ஏழை எளிய மக்கள்” மட்டும் இல்லைன்னா அப்பறம் யார முன்னேத்தறம்னு சொல்லி ஓட்டு வாங்கறது?! :)
பெயரிலி,
ஊக்கங்களுக்கு நன்றி. ஜிம்ப்ல கொஞ்சம் கத்துக்கிட்டு வெள்ளாடுனதுதான். :)
நாதஸ்,
பதிலளிநீக்குடாங்ஸ்...
வெண்பூ,
நல்வரவாகுக! ஆனா அடிக்கடி வந்து ஒடம்ப கெடுத்துக்காதிங்க... :)
பாலாபாய், முரளி, நக்கீரன்,
பாராட்டுகளுக்கு நன்றி! :)
ஜீரா,
அதையேன் கேக்குறீங்க..? ஒரு கட்டத்துல வயித்துல ஒன்னுமே இல்லை... இருந்தாலும் உவ்வே உவ்வேன்னு நிக்காம ஒரே தமாசு! :) ஒரு டைவ் அடிச்சதும் எல்லாம் சரியாப்போச்சு..
நடுக்கடல்ல ஆலையெல்லாம் இல்லை ஓய்... படகு ச்சும்மா மேலையும் கிழயும் ஆடிக்கினே இருக்கு. நீச்சல் தெரிஞ்சதுன்னு எங்க வேணா அடிக்கவேண்டியதுதானே?! :)
// மத்தியதரைக்கடலே மல்லாக்கப் பொறண்டுறும்ல..... :D //
செய்யக்கூடிய ஆள்தாம்வே நீரு :)
யாத்ரீகன்,
பதிலளிநீக்குவாங்க... கலக்கிபுடலாம் :)
சீவிஆர், நட்டி, அனானி,
டாங்ஸ் :)
தாஸு,
நன்றின்னேன். இது ப்ளானெல்லாம் செய்யல... ச்சும்மா அப்படியே போனது... அதான்.. :)
வாங்க ஜீவ்ஸ்,
// தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட படங்களை தவிர்க்கும் படிச் சொல்லிக் கொல்கிறேன். // உம்ம தலைவரு கவுஜர் லக்குமணாருக்கு டச் பண்ணாத ரா ஃபைலை textpad ல போட்டு அனுப்பியிருக்கேன். படிக்கச்சொல்லுங்க :)
ஜோ,
நன்றி..
// புதுசா கடலுக்கு போறவங்க சும்மா போனாலே வுவ்வா தான் ..இதுல பாட்டில் வேறயா. //
நாங்கூட ஆரம்பத்துல மீனவநண்பர் சொன்னப்ப.. ”எத்தன கண்றாவி சரக்கெல்லாம் சாப்டுட்டு கமுக்கமா இருந்திருகோம்.. இது ச்சும்மா ஜிஜிபி”ன்னு நினைச்சேன்.. அதுக்கான பலனையும் அனுபவிச்சேன்.. :)
ராசா,
இதுக்குத்தான் உம்மை இத்துப்போன பெங்களூர்ல இருந்துக்கினு அழிச்சாட்டியம் செய்யாம அடிக்கடி சென்னை வாய்யா வாய்யான்னு அடிச்சுக்கறது.. :)
தாமிரா,
வருக! :)
// ரெண்டு பதிவாக போட்டிருக்க வேண்டிய விஷயம் // எல்லாம் ஒரே நாள்ல நடந்ததால அப்படியே...
இன்னொன்னு நம்ப மக்கா கிட்ட மேட்டரை சொல்ல ஆரம்பிச்சா நிறுத்த முடியறதில்ல ! :)
'Friends' padam, ATTAGAAAAAAAAAAAAASAM!
பதிலளிநீக்குthala, decemberla indha maadhiri oru trip erpaadu panningeenna punniyamaa povum. naanum vaaren.
ஆசானே..;((
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்...அமீரகத்துல Flickr Blocked...தயவு செய்து வேற வழி செய்து எங்களுக்கும் படங்களை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க.
சர்வேசன்,
பதிலளிநீக்குஊக்கங்களுக்கு நன்றி! :)
கோபியாரே,
// அவ்வ்வ்வ்...அமீரகத்துல Flickr Blocked... // அடடா! இங்கன இருந்துக்கிட்டு பதிவர்கள் ஆட்டம் மட்டும் எப்படியா அப்படி பலமா போடறீங்க?! :)
வழக்கமாச்சியும் பிக்காசா ஏத்தி பதிவை அப்டேட் செஞ்சிருக்கேன். தெரியுதான்னு பார்த்துட்டு சொல்லுங்கப்பு...
என்னத்த சொல்ல அம்புட்டு படமும் அட்டகாசம் ஆசானே ;))
பதிலளிநீக்குரொம்ப நன்றி...ம்ம்ம்..நான் எல்லாம் எந்த காலத்துல இப்படி எல்லாம் எடுக்க போறோனோ!! ;)
மிக அழகான புகைப்படங்கள். என்ன கேமரா உபயோகப்படுத்துகிறீர்கள்?
பதிலளிநீக்குModhal dhadava varraen...really stunning pictures all around (not just this post)...
பதிலளிநீக்குAs someone said already, your sense of color are amazing. When you stay in abroad, you tend to realize the colorfulnes of India, especially TN. I should learn the asthetics from you someday. Tops are that girl and the bunch of boys revving at you :)
பதிலளிநீக்கு