படங்கள் எல்லாம் அருமை... கருப்பு வெள்ளையில் புகைப்படத்தின் அழகே தனி அழகு தான்.எனக்கு ரொம்ப பிடித்தது... தொங்கு பாலமும்... நீச்சலுக்கு தாவி குதிப்பதும் தான்.
பழைய படங்கள். எல்லாம் வடக்கே எடுத்தவை. ஒன்று புரிகிறது. நிறைய இயற்கை வளங்களை இந்த நூறாண்டுகளில் இழந்திருக்கிறோம். படங்கள் அருமையாக இருக்கின்றன.
அட! சிம்லாவில் 'கிறைஸ்ட் சர்ச்'ன்னு இடம் இருக்கு!படங்கள் அருமை. ரசித்தேன் பலமுறை.
சிவா, ஜீரா, துளசியக்கா,இதன் ஒரிஜினல்கள் எங்கே இருக்கிறதென தெரியவில்லை. ஒவ்வொரு படத்தின் கீழும் காப்பிரைட் தகவல்கள் உள்ளதால் அப்படியே விட்டுவிட்டேன்.வருகைக்கு நன்றி!
டைவ் அடிக்கும் படம் சூப்பர்...பாலத்தில் தொங்கி செல்வது அட்வெஞ்சர் ட்ரெக்கிங் மாதிரி இருக்கு...கும்பலாக பசங்க நிக்கும் போட்டோவும் அழகு...!!!
இப்படியான சலனப் படங்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். "சற்று வேகமான- சாளி சப்பிளின் பாணி" நடை....தெருக்கள் அகலமாகவும் சன நெருக்கம் குறைந்தும் கறுப்பு வெள்ளையில் அபரிதமாக இருக்கும்.அதில் தென்னகமும் பார்த்துள்ளேன்.தேடலுக்கு நன்றி
நல்ல படங்கள் மிக அருமை
Post a Comment
மின்-அஞ்சல்
atom செய்தியோடை (XML)
எனது பின்னூட்டங்கள்
7 comments:
படங்கள் எல்லாம் அருமை... கருப்பு வெள்ளையில் புகைப்படத்தின் அழகே தனி அழகு தான்.
எனக்கு ரொம்ப பிடித்தது... தொங்கு பாலமும்... நீச்சலுக்கு தாவி குதிப்பதும் தான்.
பழைய படங்கள். எல்லாம் வடக்கே எடுத்தவை. ஒன்று புரிகிறது. நிறைய இயற்கை வளங்களை இந்த நூறாண்டுகளில் இழந்திருக்கிறோம். படங்கள் அருமையாக இருக்கின்றன.
அட! சிம்லாவில் 'கிறைஸ்ட் சர்ச்'ன்னு இடம் இருக்கு!
படங்கள் அருமை. ரசித்தேன் பலமுறை.
சிவா, ஜீரா, துளசியக்கா,
இதன் ஒரிஜினல்கள் எங்கே இருக்கிறதென தெரியவில்லை. ஒவ்வொரு படத்தின் கீழும் காப்பிரைட் தகவல்கள் உள்ளதால் அப்படியே விட்டுவிட்டேன்.
வருகைக்கு நன்றி!
டைவ் அடிக்கும் படம் சூப்பர்...
பாலத்தில் தொங்கி செல்வது அட்வெஞ்சர் ட்ரெக்கிங் மாதிரி இருக்கு...
கும்பலாக பசங்க நிக்கும் போட்டோவும் அழகு...!!!
இப்படியான சலனப் படங்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். "சற்று வேகமான- சாளி சப்பிளின் பாணி" நடை....தெருக்கள் அகலமாகவும் சன நெருக்கம் குறைந்தும் கறுப்பு வெள்ளையில் அபரிதமாக இருக்கும்.
அதில் தென்னகமும் பார்த்துள்ளேன்.
தேடலுக்கு நன்றி
நல்ல படங்கள் மிக அருமை
Post a Comment