வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...
www.ilavanji.com
படங்கள் எல்லாம் அருமை... கருப்பு வெள்ளையில் புகைப்படத்தின் அழகே தனி அழகு தான்.
பதிலளிநீக்குஎனக்கு ரொம்ப பிடித்தது... தொங்கு பாலமும்... நீச்சலுக்கு தாவி குதிப்பதும் தான்.
பழைய படங்கள். எல்லாம் வடக்கே எடுத்தவை. ஒன்று புரிகிறது. நிறைய இயற்கை வளங்களை இந்த நூறாண்டுகளில் இழந்திருக்கிறோம். படங்கள் அருமையாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅட! சிம்லாவில் 'கிறைஸ்ட் சர்ச்'ன்னு இடம் இருக்கு!
பதிலளிநீக்குபடங்கள் அருமை. ரசித்தேன் பலமுறை.
சிவா, ஜீரா, துளசியக்கா,
பதிலளிநீக்குஇதன் ஒரிஜினல்கள் எங்கே இருக்கிறதென தெரியவில்லை. ஒவ்வொரு படத்தின் கீழும் காப்பிரைட் தகவல்கள் உள்ளதால் அப்படியே விட்டுவிட்டேன்.
வருகைக்கு நன்றி!
டைவ் அடிக்கும் படம் சூப்பர்...
பதிலளிநீக்குபாலத்தில் தொங்கி செல்வது அட்வெஞ்சர் ட்ரெக்கிங் மாதிரி இருக்கு...
கும்பலாக பசங்க நிக்கும் போட்டோவும் அழகு...!!!
இப்படியான சலனப் படங்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். "சற்று வேகமான- சாளி சப்பிளின் பாணி" நடை....தெருக்கள் அகலமாகவும் சன நெருக்கம் குறைந்தும் கறுப்பு வெள்ளையில் அபரிதமாக இருக்கும்.
பதிலளிநீக்குஅதில் தென்னகமும் பார்த்துள்ளேன்.
தேடலுக்கு நன்றி
நல்ல படங்கள் மிக அருமை
பதிலளிநீக்கு