Wednesday, July 18, 2007

(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்



47 comments:

Boston Bala said...

கண்ணைப் பறிக்குது :)

Smile Of a Poor said...

Very Nice Pictures.

Good! Keep Searching On Google Images Sorry! Keep it up!

சிறில் அலெக்ஸ் said...

தல,
களத்துல குதிச்சிட்டீங்களா அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..

:))

நாமக்கல் சிபி said...

//அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்//

Siril!

What will u do by purchasing the pin?

இளவஞ்சி said...

பாபா,

// கண்ணைப் பறிக்குது :) //

'சூரிய'காந்தியல்லவா?! :)

Smile Of a Poor,

// Keep Searching On Google Images Sorry! // என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க? என்னை அவ்வளவு அல்பமாவா நினைக்கறீங்க?!:(

சிறில் அண்ணாச்சி,

// அப்ப நாங்க பின்வாங்கவேண்டியதுதான்..//

இதெல்லாம் ஓவருன்னேன்!

A n& said...

இளவஞ்சி
இது என்ன , பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ , ஒரே பாதிப்பா ?

நன்றாக இருக்கின்றன.

இளவஞ்சி said...

A n& ,

தல வரணும்! :)

// பாதிப் பட்டாம்பூச்சி, பாதிப் பூ // ஆஹா!! இப்படிக்கூட ஒரு கலைக்கண்ணோட பார்க்கலாமா?! :)))

முழு பட்டாம்பூச்சிங்க இருக்கற படத்தை ஏற்கனவே போட்டுட்டேன்! கைவசம் இருக்கற சரக்கு இதுதான்.. ஹிஹி...

G.Ragavan said...

வணக்கம்ணா....வெற்றி உங்களுக்கே. நானும் ஒப்புக்குச் சப்பாணியா போட்டீல இருக்கேன். அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும்.

இளவஞ்சி said...

ஜீரா,

எதுக்கும் http://snapjudge.blogspot.com/2007/07/nature-photo-contest-take-pictures-be.html பாபாவோட லிங்கை பார்த்துடுங்க! :)

வெற்றி தோல்வியல்ல முக்கியம்! முன்னேற்றத்திற்காக போட்டியிடும் போராட்ட மனப்பான்மைதான் முக்கியம்னு ஆசிப் அண்ணாச்சியோட அப்பா சொல்லியிடுக்காப்புல! ஆகவே ஜீரா சியர்ஸ்சு... :)

// அப்பத்தான ஒங்க படங்களோட பெருமை மத்தவங்களுக்குத் தெரியும். // இருக்கட்டும்யா! ஒரு நாளைக்கு உம்மை நேர்ல பார்க்காமயா போயிருவேன்! அன்னைக்கு இருக்கு உமக்கு!! :)

ILA(a)இளா said...

ஆசானே உங்க கூட நானும் போட்டி போடுறேன்னு தெரியாம கோதாவுல குதிச்சிட்டேன். படம் எல்லாம் சூப்பரு. நம்ம கிட்ட இருக்கிற பொட்டி கேமராவுக்கு போட்டியெல்லாஅம் கொஞ்சம் ஜாஸ்திதான்னு இப்போ தோணுது

கோபிநாத் said...

ஐயா
அட்டகாசமான படங்கள்

போட்டிக்கு என் வாழ்த்துக்கள்

Deepa said...

Mesmerising... பட்டாம்பூச்சியை எப்படி போஸ் குடுக்க வச்சீங்க.. பூவிலே தேன் ஏதாவ்து தெளிச்சீங்களா...ரெண்டு facts மட்டும் சொல்லுவீங்களா..
1. எங்கே எடுத்தீங்க ( i have never seen this voilet color flower)
2. என்ன காமேரா..

இளவஞ்சி said...

இளா,

நானும் ஒரு ஓஞ்சுபோன பொட்டிதான் வைச்சிருக்கறேன்! :) உங்களதை வந்துபார்க்கனும்.

கோபிநாத்,

ஊக்கங்களுக்கு நன்றி!

தீபா,

முதல் படம் எடுத்து ஒரு வருசத்துக்கு மேலாகுது. மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில ஒரு வயக்காட்டுல எடுத்தது. இதனுடன் எடுத்த மற்ற படங்களை இங்கே பாருங்க!

http://ilavanji.blogspot.com/2006/06/blog-post_26.html

இரண்டாவது படம் இங்க இருக்கற Isle of Wight அப்படிங்கற தீவுக்கு போனப்ப அங்க இருக்கற வண்ணத்துப்பூச்சிகள் பண்ணைல எடுத்தது. அதுங்களா போஸ் கொடுக்கும்போது எடுத்துக்கறதுதான்! கொஞ்ச நேரம் காத்திருந்தாலே போதும். நல்ல ஆங்கிளில் பட்டாம்பூச்சிக காணக்கிடைக்கும். மற்ற பட்டாம்பூச்சி படங்களை இங்க பாருங்க...

http://ilavanji.blogspot.com/2007/05/postcards-from-scotchland.html

எங்கிட்ட SLR இல்லைங்க. வைச்சிருக்கறது Sony DSC-H1. இதுல இருக்கற ஒரு நல்ல விசயம் 12x ஸூம்.

செந்தழல் ரவி said...

ம் ஹும் இத ஒத்துக்கமாட்டேன்....

போட்டியில ஏற்கனவே பரிசுக்கான ஏற்பாடு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு வரேன்...

இப்படி திடீர்னு களத்துல குதிச்சு இப்படி பட்டாசான படங்களை எல்லாம் போட்டா எப்படி ? என்னோட வெற்றி எட்டாக்கணியா இல்ல ஆயிரும்...

சரி என்னோட படங்களை இங்க பாருங்க... http://imsai.blogspot.com

Deepa said...

12 x Zoom ஆ...:o..
:((

இனிமே 24 x Zoom camera வாங்கினப்புறம் தான் உங்க கூட பேசுவேன்
.. அது வரை காய் - டு

delphine said...

good pictures Ila. அந்த வயலட் கலர் பூ ரொம்ப நல்லா இருக்குங்க..

vathilai murali said...

நச்

Nilakkaalam said...

உங்க பட்டாம்பூச்சி படம் ஸ்ஸூ...ஊஊஊஊஊ..ப்ப்ப்ப்பர்ங்க. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

ஜெஸிலா said...

நிஜமாவே நீங்க எடுத்த படமா? ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துகள்.

இளவஞ்சி said...

தழல், நீர் நடத்துய்யா! :)

தீபா,

24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும். பரவாயில்லையா?! காயெல்லாம் வாணாங்க.. நாம காக்காகடி ப்ரென்ஸ்சாவே இருப்போம்! :)

delphine, vathilai murali, nilakkaalam, ஜெஸிலா,

வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

கைப்புள்ள said...

வாத்தியாரே,
சூரியகாந்தி டாப் டக்கரு. ரெண்டாவது படம் பாரதிராஜா படம் கேமராமேன் கண்ணன் கணக்கா இருக்கு. எப்படியா?

"பூக்கள் விரிவதையும், பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை அந்த வண்டுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன்"னு பாரதிராஜா சொல்லிருக்காரல்லோ?
:)

ரெண்டு படமும் கண்ணுலேயே நிக்குதுங்க. அருமை.

Deepa said...

///24x லென்ஸ் SLR ல வாங்குனீங்கன்னா ஏவுகனை லான்ச்சர் சைசுல இருக்கும்////
lol..
நம்ம கிட்டே இருக்கிரது Canon powershot A70 (3X)
தான்..
ஆசைப்படுவதுக்கு என்ன income tax கட்டணுமா என்னா அதான் பெரீசா ஆசைப்பட்டேன்.. :D

ஓவொரு படமும் அர்புதமா இருக்கு..

இளவஞ்சி said...

யோவ் கைப்புள்ள,

எங்கய்யா போனீரு இவ்வளவு நாளா?! கல்யாணமாயிருச்சுன்னு கேள்விப்பட்டேன்! (நாங்கெல்லாம் மானஸ்தருங்க! கூப்புடாத கல்யாணத்துக்கு வரமாட்டோம்.. ஆமா! அப்படியே பந்திக்கு முந்துனாலும் பின்னாடி வழியாத்தான் வந்து அட்டனெஸ்சு போடுவோம்!) நிரந்தர "கைப்புள்ள"யானதுக்கு உமக்கும் உம்மை(யும்)க்கட்டி மேய்க்கப்போகும் தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்!


பாராட்டுகளுக்கு நன்றி! ஆனா ஒலக உண்மை என்னன்னா, உம்மோட அந்த ஒரு "சூரியகுஞ்சு" போட்டோவுக்கு ஈடாகுமாயா இதெல்லாம்?! :)

காமிராமேன் கண்ணன்?! நல்லவேளை "ரெட்டைக்குழல் துப்பாக்கி" கர்ணன்னு சொல்லாம போனீரே! :)))

வெற்றி said...

அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுதர்சன்.கோபால் said...

அமர்க்களம்.வாழ்த்துகள்....

OSAI Chella said...

புல்லட் நண்பா நீங்க ஜெயிச்சதை யாரும் போன்போட்டு சொல்லலையா? YOUR SUNFLOWER is selected as the picture of the month JULY!
வாழ்த்துக்கள்!

Deepa said...

முதல் பரிசுக்கு வாழ்துக்கள்... கலக்கிட்டீங்க

அனுசுயா said...

முதல் பரிசு வாங்கியதற்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே :)

Anonymous said...

ungkal camira vil iruppathu zeiss opticals thane? ore santhekam athaan ketten.

geetha ramesh

மாயா said...

வாழ்த்துக்கள்

தருமி said...

எழுத்தில்தனித்துவமானவன் என்று தெரியும்.
இப்போது இதிலும் .. வாழ்த்துக்கள்.

இதில் எனக்கென்ன இவ்வளவு சந்தோஷம் ...

ஒப்பாரி said...

வாழ்த்துக்கள்.

இளவஞ்சி said...

geetha ramesh ,

என்னுடையது Sony DSC-H1. இதில் sony லென்ஸ்தான் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வந்த H2, H5, H7 & H9 எல்லாம் Carl zeiess லென்ஸுடன் வருகின்றன.

வெற்றி, சுட்ஜி, செல்லா, தீபா, அனுசுயா, மாயா, தருமிசார், ஒப்பாரி,

உங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி! :)))

Jayakanthan - ஜெயகாந்தன் said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் இளவஞ்சி!!

பொன்ஸ்~~Poorna said...

வாத்தியார்,
வாழ்த்துக்கள்.. இந்தப் படங்களைப் பார்த்தப்பவே முடிவெடுத்துட்டேன்.. இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;)

Kasi Arumugam said...

Congrats.
And, thanks for a nice desktop background:-)

G.Ragavan said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் இளவஞ்சி. பொருத்தமான படம் போட்டியில் வென்றது.

கலக்கல் திலகம் இளவஞ்சி வாழ்க!
ஒளிப்படச் செம்மல் இளவஞ்சி வாழ்க!
நிழற்பட ஓவியர் இளவஞ்சி வாழ்க!
புகைப்படப் புலவர் இளவஞ்சி வாழ்க!

இளவஞ்சி said...

ஜெயகாந்தன்,

வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

பொன்ஸ்,

// இந்த முறை வாத்தியாருக்கு வுட்டுக் கொடுக்கிறது தான் நல்லதுன்னு... ;) // ஆஹா! என்னே குருபக்தி! :)

அடுத்த முறை கலாசிருங்க! :)

காசி,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

ஜீரா,

வாழ்த்துக்கு நன்றி! ஆனால் அந்த கடசி 4 வரிகள் அநியாயத்துக்கு ஓட்டலு! எனக்கு "வருங்கால இந்திய ஜனாதிபதி வாழ்க"ன்னு லிவிங்ஸ்டனை பார்த்து கூவி அடிவாங்கிக் கொடுப்பானே ஒருத்தன்! அதுதான் நியாபகம் வருது! :)))

வைசா said...

வாழ்த்துகள் இளவஞ்சி.

வைசா

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துக்கள் வாத்யார்.

இந்த மாசம் வீட்டுக்கு வரும்போதாவது உங்க கையால ஏதாவது சமைச்சுப் போட்டீங்கன்னா,அது போதும்..வேற ட்ரீட் எல்லாம் பெரிசா வேணாம்..

Boston Bala said...

வாழ்த்துகள் வஞ்சி :)

வெயிலான் said...

வாழ்த்துக்கள் இளவஞ்சி!

ஜோ / Joe said...

ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல ..சகலகலாவல்லவர் இளவஞ்சிக்கு வாழ்த்துக்கள்!

இளவஞ்சி said...

வைசா, வெயிலான், பாபா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

சுட்.ஜி,

செஞ்சுட்டா போச்சு! ஆனா அதுக்கெல்லாம் வீட்டுக்கு கூப்பிட்டு விருந்தோம்பும் பரந்த மனசு வேணுமையா! :)

அய்யனார் said...

ரெண்டு புகைப்படமும் நல்லாருக்கு ஆனா முதல் பரிசு பட்டாம்பூச்சிக்கு கொடுத்திருக்கலாம் பாலா சொன்னமாதிரி கண்ணப் பறிக்குது :)

இளவஞ்சி said...

ஜோ, அய்யனார்,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

யாத்திரீகன் said...

தல.. தாமதமான வாழ்த்துக்கள்.. சூரியகாந்தி பூவைப்பார்த்ததுமே தோணுச்சு.. சொக்கா சொக்கானு.. ஹீம்..... நீங்க சொன்ன மாதிரி, அந்த முன்னாடி துறுத்திக்கிட்டு இருக்குற இலைதான் படத்தோட ஹைலைட்.... கலக்கீட்டீங்க...