நண்பர்களுக்கு,
எனது கடைசி இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் ஆட்சேபகரமான வார்த்தை பிரயோகங்களுக்காக தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் வலைப்பதிவாளர் என்ற வகையிலான எனது கருத்துக்களே தவிர தமிழ்மணத்தின் இணை-நிர்வாகி என்ற வகையில் எழுதப்பட்டவைகள் அல்ல! எனது கருத்துக்களில் உண்மையிருக்கிறது என நான் நம்புவதாலும், எழுதப்பட்ட வகையில் என் தவறுகளை மறைக்க விரும்பாததாலும் அந்த பதிவுகளை அப்படியே விட்டு வைக்கிறேன்.
எனவே, தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றவகையில் அதன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
எனது கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும், தவறுகளை கடிந்துரைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!
படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)
திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..??
பதிலளிநீக்கு:) ( ஸமைலியாக்கும்)
//படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)
பதிலளிநீக்கு//
ஹி ஹி.... ஒரிஜினலே உங்களுடையது தானே....
முந்தைய பின்னூட்டத்தில், ஒரிஜினல் என்பதற்கு பதில் மூலப்படம் என்று தான் எழுதினேன் பிறகு அதை வைத்து ஒரு கடி இருக்குமே என்று ஒரிஜினல் என்றே சொல்லிவிட்டேன்
பதிலளிநீக்குநன்றி
அய்யய்யோ ஸ்மைலியை விட்டுட்டேனே :-))))))
பதிலளிநீக்குஇந்த க.க.4வது பாகம்... ?
பதிலளிநீக்குஒன்னும் அவசரமில்லீங்க..
:)
// ராசா (Raasa) said...
பதிலளிநீக்குஇந்த க.க.4வது பாகம்... ?
ஒன்னும் அவசரமில்லீங்க..
:) //
என்னங்க இவ்வளவு அவசர படறீங்க? உங்க கல்யாணத்துக்குள்ள வெளிவந்துரும், இல்லியா இளா?
:-)
>> திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..?? >>
பதிலளிநீக்குஇதையும் சேர்த்தே Ignore பண்ணுங்க இளவஞ்சி. ;)
செந்தழல் ரவி,
பதிலளிநீக்குஉங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) ( ஸமைலியாக்கும்)
குழலி,
படம் நான் சுட்டதுதான்! ஆனால் சரியான இடத்தில் டிக் அடித்தது நீங்கதான்!
நியோ,
சரியாச்சொன்னீங்க! :)
மற்றபடி மக்கள்ஸ்,
சீக்கிரம் வர்றம்ப்பா! :)
அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...
பதிலளிநீக்குஇப்போதான் நிம்மதி..
///செந்தழல் ரவி,
பதிலளிநீக்குஉங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) /////
உங்களுக்குப் பரிந்து பேச வந்தால் இதுவும் சொல்வீர்கள் இதற்கு மேலும் சொல்வீர்கள்.... நீங்களும் தவறு செய்து உள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறு செய்தவரை சிறியவர் என்றழைப்பது தவறில்லை
//அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...//
பதிலளிநீக்கு:-)
////செந்தழல் ரவி,
பதிலளிநீக்குஉங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்!////
உன் வேலைய முதல்ல ஒழுங்காப் பாருய்யான்னு அர்த்தம்....
ரவி, நமக்கு சம்பந்தமில்லாத இடத்துலே மூக்கை நுழைச்சா இப்படித்தான் மூக்கு சப்பையாப் போவும்.....
சரி. இளவஞ்சி. உங்கள் விருப்பம் போல எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.
பதிலளிநீக்குஇளவஞ்சி!'எப்போதும்'உங்களுடன்
பதிலளிநீக்கு'நண்பர்கள்' நாங்கள் இருக்கிறோம்.
அன்புடன்,
(துபாய்)ராஜா.